வீட்ல அவல் இருக்கா? அப்போ வாங்க அவல் பர்பி செய்யலாம்.!Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் . இந்த பதிவில் அவலை வைத்து பர்பி செய்வது எப்படி என பார்ப்போம்.
குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கும் சுவையில் அவல் வடை செய்வது எப்படி?ஆரோக்கியமான அவல் வடை செய்து குழந்தைகளை அசத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.