டேங்க் ஃபுல் பண்ணா 500 கி.மீ போலாம்! லாங் ரைடுக்கு வந்துவிட்டது புதிய அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220!BAJAJ AUTO நிறுவனம் 2026 AVENGER STREET 220 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.