காமன்வெல்த் 2022 : 3000மீ தடை ஓட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஓர் பதக்கம்...3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.