முதல் குழந்தை அரசு பள்ளியில்! இரண்டாவது குழந்தை அரசு மருத்துவமனையில்! அதிரடி காட்டும் அசத்தல் கலெக்டர்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தம் எனும் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் அவனிஷ் குமார் சரண் எனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் அம்மாநிலத்தில் மிகவும்