தமிழக காவல்துறை மரியாதையுடன் அவ்வை நடராஜனுக்கு இறுதி சடங்கு.!மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.