அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – பாமக தலைவர் அன்புமணிஅக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.