'நிகழ்நேர தரவுகள் இனி மக்களுக்கு கிடையாது'.., வானிலை மையத்தின் அதிர்ச்சி செயல்.!இந்திய வானிலை மையம் கடந்த மாதம் நிகழ்நேர தரவுகளை பொதுபயன்ப்பாட்டிலிருந்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.