விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!நாசாவுடன் இணைந்து, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்.