விறுவிறுவென தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை வெளியிட்டார் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார்!ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ