விரைவில் அயோத்தி நிலத்தின் தீர்ப்பு! சட்டம் ஒழுங்கு பற்றி தீவிர ஆலோசனையில் உச்சநீதிமன்ற நீதிபதி!
இந்தியாவே ஆவலுடன் தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் தீர்ப்பு என்றால், அது அயோத்தி நிலம் யாருக்கு சொந்தமாக போகிறது அல்லது வேறு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க