அயோத்தி கோவில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு அனுமதி.!அயோத்தியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பிரமாண்டமான ராம் கோயில் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விருந்தினர் பட்டியல் அழைப்பிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.