#Breaking:அயோத்தியா மண்டப வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!சென்னை:அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.