வரலாற்றில் இன்று(மே 20)... அறியாமையை அகற்ற முனைந்த அயோத்திதாச பண்டிதர் பிறந்த தினம் இன்று...ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாத சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று.