அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னின்று நடத்திய பிரதமருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை கூறினார் துணை முதல்வர்!
அயோத்தி ராமர் கோவில் உருவாகிட பிரதமர் மோடி முன்னின்று பூமி பூஜையை நடத்தி, அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர்