ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கிய இஸ்லாமிய சகோதரர்...!அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு 51 லட்சம் நன்கொடை வழங்கிய காங்கிரஸ் எம்.ஏ.ஏ அதிதி சிங்!அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.