விநாயகர் சதுர்த்தியை தவிர்த்த விஜய்., ஆயுத பூஜையை 'மிஸ்' செய்யவில்லை.! காரணம் என்ன.? விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்றைய ஆயுத பூஜை தினத்திற்கும், நாளைய விஜய தசமி தினத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றி மேல் வெற்றி வரட்டும் முதல்வர் வாழ்த்துதமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.