ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!நாளை (செப்.30) மாலை 4:15 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சென்றடையும்