கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா விஷால்.?சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியால் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.