சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியீடு!அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு.