செக்கசிவந்த வானம் திரைபடத்தில் சூர்யாவா?! வெளியான புகைபடத்தால் படக்குழு அதிர்ச்சி!!மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.