நாளை முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்.