அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிப்பது யார் யார் தெரியுமா.!'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.