சரணம் என்றால் என்ன பொருள்...!!! ஐயப்ப பக்தர்கள் அறிய வேண்டிய அழகான தகவல்...!!!!ஐயப்ப பக்தர்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை அவர்களின் நாவில் உச்சரிக்கும் சொற்களில் அதிகம் வருவது சரணம் ஐயப்பா என்ற கோஷம் என்பதாகும். இந்த சரணம் என்ற சொல்