#Breaking : சர்வதேச கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த அசாத் ரவுப் திடீர் மரணம்.!சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவரான 66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.