"பிகில்" விழா சர்ச்சை: நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு..!சமீபத்தில் பிகில் திரைப்பட இசை வெளியிட்டு விழா தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்த விழாவில் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.