அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!கொரோனா காரணமாக அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.