பறந்த பந்து.........பாதியில் நின்று..........வேடிக்கையாக அவுட் ஆன பாக்.வீரர்......வைரலாகும் வீடியோ....!!!!
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி