BREAKING: விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நிதியுதவி.!கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது.