நாய் கூட பி.ஏ பட்டம் பெறுகிறது.! திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு.!சென்னை: நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு பி.ஏ. ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ படிக்குது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.