ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
இந்த தாக்குதலுக்கான சவாலை எவ்வாறு மேற்கொண்டோம் என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீவ் பாஷாம் தனது அனுபவத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து கொண்டார்.