அதிகம் நஷ்டமான முதல் மூன்று படங்கள்- இத்தனை கோடி நஷ்டமா?சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஏற்கனவே தங்கல் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.