பாபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு....கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.