டி-20 உலகக்கோப்பையில் உலகசாதனை படைத்த பாபர்-ரிஸ்வான் ஜோடி.!டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பாபர்-ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளது.