உங்கள் குழந்தையின் உடல் சூடு குறைந்து எடை அதிகரிக்கும் சூப்பரான காலை உணவு.!ஜவ்வரிசி -ஆறு மாத குழந்தையின் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி பீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.