தொகுப்பாளராக இருந்து வரும் விஜே பப்பு தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். விஜய் டிவியில் கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே பப்பு . தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் விஜே பப்புவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது . ஆம் வணக்கம் தமிழா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜே பப்பு நடிக்க […]