பாலியல் புகார்.. மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு.!கேரள பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளித்த புகாரின் பேரில், நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர் பாபுராஜ்..??விஷாலின் 31 படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.