அவரை மாதிரி ஆடுறது கஷ்டம்! பேபி ஏபி ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த மேக்ஸ்வெல்!டெவால்ட் ப்ரீவிஸ் ‘பேபி ஏபி’ என்ற பட்டத்துடன், தென்னாப்பிரிக்க அணியில் மிக விரைவாக இடம்பெற்றதாகக் க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.