செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை.! தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..!
இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள்.