8 மாத குழந்தை கடத்தல்.! போலீஸ் வலைவீச்சு.!சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய பெண், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.