"கனியன் நீ வாழ்க" ரசிகரின் குழந்தையை விடாமல் கொஞ்சிய விஜய் சேதுபதி.. க்யூட் வீடியோ!ரசிகர் மன்ற பொதுச்செயலாளரின் ஆண் குழந்தைக்கு கனியன் என பெயர் சூட்டிய நடிகர் விஜய் சேதுபதி.