உலகளவில் 2023ல் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்..அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நேற்று தனது சர்ச்சைக்குரிய டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை 2023 இல் நிறுத்துவதாக அறிவித்தது.