"நான் எங்கு இருக்கேன்"கண்டுபிடிங்க பார்க்கலாம் .! ஒளிந்து கொண்ட குட்டியானை.!கரும்பை தின்று விட்டு மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்த குட்டி யானையின் கியூட்டான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.