WWE : "என்னோட இன்னொரு முகத்த பாப்ப"... ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!எனக்கு ட்ரூ மெக்கின்டைரை பார்த்தாலே சுத்தமாக பிடிக்கவில்லை என சிஎம் பங்க் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.