மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும்!இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் , ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வெல்ல முடியும் என