பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஜோடி விளையாடிய பேட்மிண்டன் போட்டி ரத்து ..!பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஒலிம்பிக் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் ஆண்கள்