காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.! 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.! ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.