உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை கண்டறியும் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா) என்ற அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார். இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு தான் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா).மேலும் இந்த அமைப்பு உலகெங்கிலும் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறைமையை கண்டறிந்து கலைஞர்களாக உயர்த்த இந்த அமைப்பு உதவும் . அதே போன்று இந்தியாவில் திரைப்படம், விளையாட்டு, தொலைக்காட்சி […]