நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம்.!திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து