இதுதான் விஜய்யின் எளிமை...பகவதி படத்தில் நடந்த சம்பவம்...நெகிழ்ந்து போன இயக்குனர்.!நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுடன் கேஸூலாக நடந்து கொள்வார். அது எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை அதனை பெரிதாக நினைப்பவர் இல்லை.