பஹாமாஸில் படகு மூழ்கியதில் 17 பேர் பலிஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு பஹாமாஸ் அருகே மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர்.